Beschreibung
vor 11 Jahren
உலகின் மிக பெரிய மனிதாபிமான இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கடந்த நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. ஆஸ்திரேலிய வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள இந்த அமைப்பு இயற்கைப் பேரழிவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை வழங்குதல், இரத்த சேவை, அத்துடன் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களுக்கும் உதவி வருகிறது.
ஒரு வருடத்திற்கு மேலாக ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் காந்திமதி சுந்தரமகாலிங்கம் அவர்கள், ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் பற்றியும், அதில் பணியாற்றும் அவரது அனுபவத்தைப் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.Part of the worlds largest humanitarian movement, Red Cross has been woven into the fabric of Australian life for 100 years - whether it is the immediate response to natural disasters, blood service, or the everyday work to help vulnerable people....

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.