Beschreibung
vor 11 Jahren
அரசியலில் தூய்மை, வாழ்வில் எளிமை என்பதாக வாழ்ந்துகாட்டியவர் தோழர் ஜீவா என்று இடதுசாரிகளால் அழைக்கப்படும் ப. ஜீவானந்தம் அவர்கள். தான் வாழ்ந்த 56 ஆண்டுகளில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக ஜீவா திகழ்ந்தார். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல். P Jeeva was a committed leftist leader in India. Raysel presents his life story in nutshell.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.