Beschreibung
vor 11 Jahren
இலங்கை இறுதிப்போரின் நிகழ்வுகளை களமாக வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைக்கோவை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தபோது அங்கு சென்றிருந்த ஈழ ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது விமர்சனம் எழுகிறது. புலிப்பார்வை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ், Raj, our correspondent in Tamil Nadu, explains the controversy and the agitation of students behind "Puliparvai" movie.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.