The Legend K J Yesudas - Part 2

The Legend K J Yesudas - Part 2

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் யேசுதாஸ் அவர்களின் மனைவியும் தனது கணவர் பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்றும், தனது மகன் பாடகர் விஜய் யேசுதாஸ் பற்றியும் எமுடன் பேசியதை இங்கே தருகிறோம்.
இசை மேதை பத்மஸ்ரீ கே ஜே யேசுதாஸ் அவர்களின் என்றும் மறக்கமுடியாத சில பாடல்களின் ஒலிக்கீற்றுடன் அவர் வழங்கிய செவ்வியின் நிறைவுப் பாகம்.
பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ், பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகி சுவேதா மோகன் கலந்துகொள்ளும் மாபெரும் இசை நிகழச்சிகள் Sydney, Melbourne, நகரங்களில் நடை பெறவுள்ளன.
Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in Australia in August 2014
Sydney - Town Hall - August 23, Saturday from 6:30pm.
Contact: 0424 800 441.
Melbourne - Robert Blackwood Hall - August 24, Sunday from 6:00pm. Contact: 0424 934 804.The legendary singer K J Yesudas shares some of the best moments in his music career with Maheswaran Prabaharan.
Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in ...
15
15
Close