No policy changes in India over Sri Lanka

No policy changes in India over Sri Lanka

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
ஈராக் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ISIS ஆயுதக்குழுவின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என்ன? பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? காங்கிரஸ் அரசு போலவே பா.ஜா.க அரசின் கொள்கையும் இருக்கிறதே? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை பிரிவின் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள். Professor Ramu Manivannan, Head of Department of Political Science in Madras University analyses the latest international events and India's policy towards Sri Lanka.
15
15
Close