Genocidal Leaders sent for Life

Genocidal Leaders sent for Life

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் கம்போடியாவில் நடந்தது இனப்படுகொலையா என்ற விசாரணை முடிவு பெற்று இரண்டு முக்கிய தலைவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எழுபதுகளில் நிகழ்ந்த மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளால் கம்போடியாவில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் இருவரும் அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெறுகிறார்கள். இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Santilla Chingaipe (chin-guy-EE-pay) தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.A United Nations-backed court in Cambodia has sentenced two former top Khmer Rouge leaders to life in prison.
The pair were found guilty of crimes against humanity in their roles in the Khmer Rouge regime which left an estimated two-million peo...
15
15
Close