Contribution of M.P.Sreenivasan - Part 2

Contribution of M.P.Sreenivasan - Part 2

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
இசை மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல சேரிக்கும் சேரவேண்டும் என்பதில் உறுதிகொண்டு இசையை சேரிக்கு நகர்த்தியவர் சிவப்பு மனிதர் எம்.பீ.ஸ்ரீனிவாசன். மட்டுமல்ல, சேர்ந்திசை (CHOIR) பாடுவதை இயக்கமாக மாற்றிய முன்னோடி அவர். எம்.பீ.ஸ்ரீனிவாசன் குறித்த கலைப்பயணம் பற்றிய இரண்டாம் பாகம். Thirumalai Moorthy explains M.P.Sreenivasan's unique characters and his determination in popularising music among rural and poor masses.
15
15
Close