Refugees - Their Stories.... through their strokes

Refugees - Their Stories.... through their strokes

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்து அகதி நிலை அங்கீகாரம் பெற்றவர்களும், அது வழங்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பவர்களும் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும், Still Alive என்ற கண்காட்சி சிட்னியிலே ஆகஸ்து மாதம் 4ம் நாளிலிருந்து 10ம் நாள் வரை நிகழ்கிறது.
இதன் உத்தியோகபூர்வ திறப்பு விழா, நேற்று செவ்வாய்க்கிழமை Darlighurstஇலுள்ள Stanley Street Galleryயில் விமரிசையாக நடைபெற்றது. சுமார் 80 பேர் கலந்து கொண்ட நிகழ்விற்குச் சென்று பதிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் எமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்An Exhibition of paintings by those who have come to Australia seeking asylum is on display in Sydney. Still Alive: a new exhibition of original artworks by asylum seekers and refugees in the Villawood detention centre and the Western Sydney area...
15
15
Close