Beschreibung
vor 11 Jahren
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய பிரபலமான அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள். அவர் கடந்த வாரம் காலமானார். கனகரத்தினம் அவர்களுக்கு வயது 74 ஆகும். அவர் குறித்த ஒரு நினைவு மீட்டல். முன்வைக்கிறார் சிட்னி நகரில் வாழும் முன்னாள் வானொலியாளர் நந்திவர்மன் அவர்கள். Mr Rajaguru Senathipathy Kanakarathnam was a very popular broadcaster in Sri Lanka Broadcasting Corporation. He passed away last week. Mr Nadhivarman in Sydney pays a tribute to Mr Kanakarathnam.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.