Puthiya Poobalam Isai Kuzhu

Puthiya Poobalam Isai Kuzhu

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
நிரோஷன் சத்தியமூர்த்தி - Melbourne இல் வசித்துவரும் ஓர் இளம் இசைக் கலைஞன். 25 வருடங்களுக்கு முன்பு தனது 2வது வயதில் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா வந்த நிரோஷன், தற்போது பல இசைக் கருவிகளில் கை தேர்ந்த்தவர். தனது தாயாருடன் இணைந்து ஓர் இசைக் கூடம் மற்றும் புகழ் பெற்ற புதிய பூபாளம் இசைக் குழு நடத்தி வரும் நிரோஷனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
அத்துடன் நிரோஷனின் இசையமைப்பில் உருவான பாடல் ஒன்றையும் இங்கே தருகிறோம்.
Singers: Karthik Sritharan and Neethu Pynadath
Lyrics: Vinthan Gunaratnam
பின்னணிப் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன், நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக் குழுவினருடன் இணைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விக்டோரிய கிளை வழங்கும் இராப் போசனத்துடனான கானமழை இசை நிகழ்ச்சி Melbourne நகரில் நடைபெறவுள்ளது.
காலம்:
இம்மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்:
Kingston City Hall (Moorabbin Town Hall)
(979-985 Nepean Hwy, Moorabbin - 100 meters from Train station, Melways: 77 D5)
தொடர்புகள்:
Rajan - 0421 594 110, Sujan - 0418 357 408
Vijey - 0421 789 517, Suthan - 0466 169 656.Under the direction and tutelage of Niroshan Sathiyamoorthy, Puthiya Poobalam Isai Kuzhu is one of Australias most distinguished and leading Tamil music bands. With international recognition and its flair for backing renowned Indian playback singe...
15
15
Close