Beschreibung
vor 11 Jahren
திரைப்பட கலைஞர்கள் வாய்ச்சொல் வீரர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு ஒரு முன்னுதாரணம் எம்.பீ.சீனிவாசன் அவர்கள். அவர் மாக்ஸீய சிந்தனாவாதி என்பதனால் மட்டுமல்ல வேறு பல காரணங்களினாலும் மற்றைய இசையமைப்பாளர்களிடமிருந்து மாறுபட்டவர். எம்.பீ.சீனிவாசன் திரையிசைக்கு மட்டுமல்ல, சக கலைஞகர்களுக்கு ஆற்றிய பணிகளை விளக்குகிறார் திருமலை மூர்த்தி அவர்கள். Thirumalai Moorthy presents a feature on M.P.Sreenivasan who immensely helped workers in music industry while significantly contributed to music.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.