The young generation needs to get in involved in promoting Tamil

The young generation needs to get in involved in promoting Tamil

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த முதல் சர்வதேச மாநாடு, மொரிசியசு தீவில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பிரிட்டன் நாட்டிலிருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள விரிவுரையாளார் சிவா பிள்ளை அவர்கள் இம்மாநாடு குறித்து மாநாட்டு அரங்கிலிருந்து நம்முடன் பேசினார். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அனைவரும் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். The ffirst International Conference on Diaspora Tamils is being held in Mauritius. Mr Siva Pillai, a leading Tamil educator in the UK, spoke to us on his participation in the conference.
15
15
Close