Beschreibung
vor 11 Jahren
ஒரு பிரபலமான பாட்டினை உல்டா பண்ணி, வார்த்தைகளை மாற்றி அதே பாடல்போல் பாடக்கூடிய நொடிப்பொழுது (instant) கவிஞர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றார்கள். ஒருபாடலினை அதன் மெட்டு மாறாமல் வார்த்தைகளை மட்டும் நகைச்சுவைக்காக மாற்றிப் பாடும் உத்தி எப்போது திரை இசையில் தொடங்கியது? என்னென்ன பாடல்கள் எப்படி மாற்றப்பட்டிருக்கின்றன?
விளக்குகிறார் திரை இசை குறித்த வரலாற்றை தரவுகளோடு முன்வைத்துவரும் திருமலை மூர்த்தி அவர்கள். Thirumalai Moorthy, an expert in Tamil Cinema, tells us the period when copycats of songs began in Tamil cinema.

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.