Beschreibung
vor 11 Jahren
Dementia / Alzheimers நோய் வந்தபின்னரே கண்டுபிடிக்க முடியும் என்ற மருத்துவ உலகம் நம்பிக்கொண்டிருக்கும் பின்னணியில் மறதி நோய் (Alzheimers)க்கு கண் பரிசோதனை மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு இந்த நோய் வருமா வராதா என்பதை கண்டுபிடிக்கலாம் என்று ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி அல்லது புதிய கண்டுபிடிப்பு சொல்கிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து நம்முடன் உரையாடுகிறார் இந்த ஆராய்ச்சி அல்லது கண்டுபிடிப்புக் குழுவின் தலைவரும் பெர்த் நகரில் வாழும் பேராசிரியருமான யோகேசன் கனகசிங்கம் அவர்கள். பேராசிரியர் யோகேசன் அவர்கள் Australian CSIRO வின் e-Health Research நிறுவன இயக்குனர் ஆவார்.
பேராசிரியர் யோகேசன் அவர்களுடன் உரையாடியவர் றைசெல்An Australian study into whether a simple eye test can identify who will develop Alzheimer's disease up to 20 years before the first symptoms appear is showing promising results. Preliminary results from the trial being conducted in Perth were pre...

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.