Beschreibung
vor 11 Jahren
சீ பீ சத்யஜித் வயதில் இளையவர் என்றாலும் மனிதநேயம், மற்றும் பெண்ணியம் பற்றிய சத்யஜித்தின் கருத்துகள் மிக ஆழமானவை என்பதை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அவர் பேசும் போது, மிகத்துல்லியமாகத் தெரிகிறது. சீ பீ சத்யஜித் உடனான நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.Our presenter Kulasegaram Sanchayan brings out the maturity of C P Satyajit in the second and final part of the interview, where C P Satyajit explores his idea on gender equality and the degeneration of human values.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.