MH17 Crash:Could that have been avoided?

MH17 Crash:Could that have been avoided?

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
298 பயணிகளுடன் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்துக் கொண்டிருந்த மலேசியன் எயார்லைன்சுக்குச் சொந்தமான எம்.எச்.17 விமானம் யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது.

இந்தச்சம்பவம் தொடர்பில் தமது பார்வையை முன்வைக்கிறார் இலங்கையில் கடந்த 35 வருடங்களாக விமானியாக பணி புரியும் கப்டன் சேகரம் அவர்கள்.

கப்டன் சேகரம் ஏறக்குறைய 18,000 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர்.

அவருடன் உரையாடுபவர் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் றேனுகா துரைசிங்கம்.A Malaysia Airlines plane en route from Amsterdam to Kuala Lumpur has been shot down in separatist-controlled eastern Ukraine, claiming the lives of 298 passengers and crew, including 27 Australians.

Airline pilot Sri Segaram shares his i...
15
15
Close