Maruthi Award: An Explanation

Maruthi Award: An Explanation

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான உயர் 'மாருதி' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன. தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக, ஆஸ்திரேலிய மண்ணில் தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை, தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து மாருதி விருதை கம்பன் கழகம் வழங்கி வருகிறது.
விருதுக்கான பரிந்துரைகள், அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடமிருந்து எதிர்வரும் 10-08-2014ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கப்படுகின்றன. பரிந்துரைப்பிற்கான வரையறைகளுக்கும், பரிந்துரைப் படிவத்திற்கும் தமிழ் அவுஸ்திரேலியன் இணையத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம் www.tamilaustralian.com.au/maruthi/maruthi.pdf மேலதிக விபரங்களுக்கு: மின்னஞ்சல் - kambanaustralia@kambankazhagam.orgஅலைபேசி இலக்கம்: 0430 176 547 | 0432 796 424 | 0430 173 918
விளக்கம் தந்தவர்கள்: மைத்ரேஜி சங்கரதாசன், ஜெயராம் ஜெகதீசன், கிருஷ்ணா சர்மா.Ms Maithreji, Mr Jeyaram Jegatheesan and Mr Krishna Sharma explain the award entry process, selection criteria and the work and achievements of Australian Kamban Kazhagam.
Download the form the following website:
www.tamilaustrali...
15
15
Close