New phase in plan to reduce domestic violence

New phase in plan to reduce domestic violence

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
Every week in Australia, a woman dies at the hands of her partner or former partner.
The federal government has just announced phase two of its plan to reduce domestic violence.
It's focusing on three distinct groups of women and child...(ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வாரமும் ஒரு பெண் பலியாகுவதன் பின்னணியில் அப்பெண்ணின் முன்னாள் அல்லது இந்நாள் துணைவர் இருக்கிறார் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
இந்த நிலையில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டம் ஆஸ்திரேலிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் SBS செய்திப்பிரிவின் Christine Heard தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.)
15
15
Close