Beno’s success: An inspiring story

Beno’s success: An inspiring story

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
Beno Zephine leads life without eye-sight. However, her determination and willpower is amazing. Beno who resides in Chennai passed IAS exam in India. Beno spoke to Raysel on her success and vision in life. (இந்தியாவில் அதிஉயர் தேர்வு என்றால் அது IAS தேர்வுதான் - இந்தியாவில் கலெக்டர் அல்லது ஆட்சியாளர் பணிக்கு தெரிவுசெய்யப்படும் தேர்வு.
பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் தேர்வு எழுதி நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே வெற்றிபெறும் இந்த IAS தேர்வில் வெற்றிபெற்றிருப்பவர் பெனோ ஷெபைன் எனும் 24 வயது பெண்மணி. பிறவியிலேயே பார்வை இல்லாத இந்த தமிழ்ப்பெண் பெற்றிருக்கும் வெற்றி வியந்து பார்க்கப்படுகிறது. மட்டுமல்ல, அவரின் தன்னம்பிக்கை, உற்சாக டானிக் போன்று வந்துவிழும் வார்த்தைகள் நம் கனவுகளுக்கும் கால்முளைக்கவைக்கும்.
அவரது நேர்முகத்தை செவிமடுத்துப்பாருங்களேன். )
15
15
Close