Is housing affordable in Australia

Is housing affordable in Australia

vor 11 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 11 Jahren
The compilation of opinions shared by our listeners and guest Mr Suntharam on unaffordable house price in Australia. (ஆஸ்திரேலியாவில் விண்ணைத்தொடும் வகையில் ஏறிக்கொண்டிருக்கும் ஒரு அம்சம் - வீட்டு விலை.
ஒருவர் வீடு வாங்க வேண்டுமென்றால் அது எளிதாக இருக்கப்போவதில்லை. அதுவும் குறைந்த சம்பளம் கொண்டவர்கள், புதிதாக நாட்டில் குடியேறியவர்கள், வீடு வாங்குவதென்றால் நம் ஊரில் சொல்வதுபோல குதிரைகொம்புதான்.
வீட்டு விலை இப்படி எகிற என்ன காரணம்? வீடு வாங்க நினைப்பவர்கள் வீடு வாங்க என்ன செய்யலாம்? அல்லது ஏற்கனவே வீடு வாங்கிவிட்டவர் நீங்கள் என்றால் புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு என்ன யோசனை சொல்கின்றீர்கள்? )
15
15
Close