Beschreibung
vor 11 Jahren
Defending Champions Australia has once again won the Hockey World Cup. In a grand finale to an outstanding performance throughout the tournament, Kookaburras beat Holland in the finals in their home ground with a score of 6-1. Kookaburrass Tim Dea...(ஆஸ்திரேலியாவின் ஹாக்கி அணி Kookaburras தாம் உலகின் No 1 என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, கடந்த வாரம் ஞாயிறு The Hague நகரில் நடந்த 2014 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் Tim Deavin அவர்கள் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து SBS ஹிந்தி ஒலிபரப்பின் பல்லவி ஜெய்னுடன் பேசினார்.)
இந்த ஆட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் Tim Deavin அவர்கள் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து SBS ஹிந்தி ஒலிபரப்பின் பல்லவி ஜெய்னுடன் பேசினார்.)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.