Beschreibung
vor 11 Jahren
Thirumalai Moorthy, an expert in Tamil Cinema, explains the contributions of Kavimani Thesiya Vinayagam Pillai and Namakkal Ramalingkam Pillai to Tamil cinema. (பொன்முட்டையிடும் வாத்தாக இருக்கும் திரைப்பட உலகில் பணமும், புகழும் ஈட்டலாம் என்றிருந்தபோதும், திரைப்படத்துறையை எட்டிப்பார்க்காத இலக்கியவதிகள் பலருண்டு. வாய்ப்புகள் பல வந்தபோதும், தங்களை சினிமாவாதியாக மாற்றாமல் இலக்கியவாதியாகவே அடையாளம் காட்டியவர்களில் முதல் வரிசையில் இருப்பவர்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையும்.ஆனால் இவர்கள் வரவில்லை என்றால் சினிமா இவர்களை விட்டுவைக்குமா? விளக்குகிறார் திருமலை மூர்த்தி அவர்கள். )
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.