Beschreibung
vor 11 Jahren
Veteran director and producer Rama Narayanan died in Singapore on Sunday (22.06.2014) following a brief illness. He was 65 years old and is survived by a son.Narayanan has directed 125 films in nine languages in a career spanning 36 years. In the ...(இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ராம நாராயணன் அர்கள் தனது 65 வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர் ராம நாராயணன். சினிமா மீது கொண்ட மோகத்தால் சிறந்த பாடலாசிரியராக வர வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு சென்றார். ஆனால் அவரது பாதை கதை மற்றும் வசனம் பக்கம் திரும்பிவிட்டது. முதன்முதலாக ஆசை அறுபது நாள் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பின்னர் மீனாட்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து பல படங்களை இயக்கி 1980-90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் பற்றிய விவரணம்.)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.