Tamil

Tamil

Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.
0 0
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.
0 0

Episoden

12/04/2017 Australian News
12.04.2017
1 Minute
The news bulletin aired on Wednesday 12 April 2017 at 8pm. Read by Praba Maheswaran(நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (12 April 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)
Mehr
The Wellness Farm of Mr & Mrs Varatharaj
12.04.2017
1 Minute
K M Varadharaj, 70, an agriculture graduate growing organic grape for the past 30 years, and his wife Jaya, 68, a home science graduate, who run the medical farm talk to Kulasegaram Sanchayan about graviola plant, also called soursop or mullu seet...(எழுபது வயதான K M வரதராஜும் அவர் துணைவியார் ஜயா அவர்களும் புற்றுநோய்க்குத் தீர்வாக, நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தாவரங்களை ஒரு பண்ணையில் வளர்த்து வருகிறார்கள். இதுவரை, சுமார் ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து குலசேகரம் சஞ்சயன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார். முள் சீத்தாப்பழம் அல்லது அன்னமுன்னா பழத்தில் புற்றுநோயைத் தீர்க்கும் சக்தி இருக்கிறதா அன்பது குறித்த தனது கருத்துகளையும் பதிந்திருக்கிறார், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் பிரணவன் கணேசலிங்கம்.  )
Mehr
MGR Centenary special series – Part 13
12.04.2017
1 Minute
Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the twelfth part of the program. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas Production: RaySel...(சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆரின் அரசியல் வெற்றி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் விளக்குகிறார் சுந்தரதாஸ் அவர்கள். இந்த தொடரின் பதிமூன்றாம் பாகம் இது. எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )
Mehr
Doubt over offshore detention centres as contracts near end
12.04.2017
1 Minute
There are new questions over the future of Australia's offshore immigration detention centres. The private company which operates the centres in Papua New Guinea and Nauru has announced its plans to leave by the end of October. The government ...(புகலிடக் கோரிக்கையாளர்களின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான நவுரு, மானுஸ் ஆகியவற்றை நிறுவகித்துவந்த நிறுவனத்தின் குத்தகை இவ்வருட அக்டோபர் மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த நிறுவனமும் வெளியேறப்போவதாக உறுதி செய்துள்ளது. அப்படியானால் அம்முகாம்களின் எதிர்காலம் என்னவாகும்? Jarni Blakkarly தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)
Mehr
The work of Australian Medical Aid Foundation
12.04.2017
1 Minute
Australian Medical Aid Foundation is a non-political, non-religious and not for profit organisation. It is providing medical aid to war ravaged region in Sri Lanka. Dr Raj Pathmaraj, President of Victorian branch of Australian Medical Aid Foundati...(Australian Medical Aid Foundation என்பது போரினால் பாதிக்கப்பட இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவி செய்துவரும் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அதன் பணிகளும் சேவையும் விரிந்துகொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டு Australian Medical Aid Foundation என்ன பணிகளைச் செய்தது என்று விளக்குகிறார் Australian Medical Aid Foundation அமைப்பின் விக்டோரியா மாநிலத் தலைவர் மருத்துவர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.  )
Mehr

Über diesen Podcast

15
15
Close