குழந்தைக்கும் கவலை Part 2

குழந்தைக்கும் கவலை Part 2

14 Minuten

Beschreibung

vor 4 Jahren

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. :)
இக்கதையை கூற அனுமதித்த மதுராவின் (இயற்பெயர்), பெற்றோர்கள்,
ஜெயஸ்ரீ மற்றும் வெங்கட கிருஷ்ணனுக்கு (இயற்பெயர்) என் நன்றிகள்.
மதுராவை அன்பாக பார்த்துக்கொள்ளும் ஆண்ட்டி, Kadek Pundrawatiக்கு,
என் வாழ்த்துக்கள். மதுராவுக்கு, என்றும் ஓயாமல் கதை சொல்லும்
பாட்டி சாரதாவிற்கு என் சலாம். பூஜாவாக மதுராவிடம் இருந்த எனக்கு,
இக்கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின்
விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது.  

Kommentare (0)

Lade Inhalte...

Abonnenten

15
15