Anmeldung Registrierung
Auto Hell Dunkel
Erweiterte Suche
  1. Startseite
  2. Podcasts
  3. Kadhai Osai - Tamil Audiobooks Podcast
  4. Ambaraathooni - Sample Story - Sivanesan | அம்பறாத்தூணி | Tamil Audiobooks | Deepika Arun

Ambaraathooni is not just a collection of fifteen stories. These
are fifteen distinct emotions, each one finding its own rhythm
and voice. Some rooted in the pages of history, others quietly
unfolding in our present and a few gently nudging us toward the
future.


Each story feels like an arrow that knows exactly where to land,
stirring something deep, leaving behind a quiet ache or a sudden
smile. Now you know why the name!The stories named after
characters aren't just characters. They are companions. They stay
with you, walk beside you, and sometimes even look you in the eye
and ask questions you didn’t know you were ready to answer.Get
ready to step into the world of Kabilan Vairamuthu’s
AmbaraaThooni. Listen with all your heart.


அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை
விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று
சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன்
பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய
இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை
மெல்லத் தட்டுபவை.ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய
தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம்
புரிந்ததல்லவா?கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள்,
வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை.
உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில்
உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில
 கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.செவியும் மனமும் திறந்து,
கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.





To listen to full audiobook


Youtube: https://youtu.be/Qy5rMeqym_cStorytel :
https://www.storytel.com/in/books/ambaraathooni-11441862?appRedirect=true





#deepikaarun #tamilaudiobooks #audiobooks #tamilbooks
#audiosintamil #Kabilanvairamuthu #kadhaiosai






Episode melden

„Ambaraathooni - Sample Story - Sivanesan | அம்பறாத்தூணி | Tamil Audiobooks | Deepika Arun“

Worum geht es? Danach fragen wir noch nach dem Grund.

Abonnenten

Teilen

Mein Archiv

Deine Privatkopie der Folgen, die du nicht verlieren willst.

Podcast-Folgen verschwinden. Feeds werden auf die letzten Episoden gekürzt, Hoster räumen alte Dateien ab, Formate wechseln den Anbieter und lassen ihr Archiv zurück. Mit „Mein Archiv“ sichert podcast.de die Folgen deiner Podcasts für dich — angefangen bei den ältesten, denn die sind zuerst weg.

  • Deine gesicherten Folgen bleiben hörbar, auch wenn das Original offline geht.
  • Auch Folgen, die im heutigen Feed gar nicht mehr stehen — podcast.de kennt sie noch.
  • Herunterladen bleibt möglich, solange die Folge beim Podcaster liegt. Der zählt seine Abrufe wie bisher.
Startet bald

Sei beim Start von Mein Archiv dabei

Mein Archiv ist fast fertig. Trag dich ein, dann bekommst du eine E-Mail, sobald es losgeht – und bist von Anfang an dabei. Wir schreiben dir nur zum Start, keine Werbung, keine Weitergabe deiner Daten.

Du bekommst zuerst eine Bestätigungsmail. Abmelden geht jederzeit. Datenschutz