Anmeldung Registrierung
Auto Hell Dunkel
Erweiterte Suche
  1. Startseite
  2. Podcasts
  3. Kadhai Osai - Tamil Audiobooks Podcast
  4. Ayodhip Perumal - Sample Chapter - Sanga Ilakkiyangalil Raamakadhai | Gokul Seshadri | அயோத்திப் பெருமாள் | Tamil Audiobook | Deepika Arun

To listen to the full audiobook, please subscribe to Kadhai Osai
- Premium:Spotify -
https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


Apple Podcasts -
https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906


YouTube -
https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership





Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the
literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods.
Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting
a diverse range of perspectives on the heroes and the timeless
tale, thus contributing significantly to the rich Bharatīya
tradition.


From 9th Century CE onwards, sculptural and epigraphic references
to Rāma temples and worship begin to appear in the Chōḷa, Pāṇḍya
and Toṇḍai Maṇḍalam regions of Tamiḷ Nādu. Independent temples of
Rāma were consecrated, images of Rāma were installed and
endowments were provided for conducting daily rituals, worship
and festivals. This devotional cult continued to develop and
evolve throughout the Chōḷa period for the next two and half
Centuries.


Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work
on the first 1600 years of Rām katha traditions and Rāma worship
in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of
Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues
to endure and inspire Indians across centuries. Let the victory
be for the righteous. Let the victory be for Ram.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு
தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம்
மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு
கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும்
பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர்.


ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இராமனுக்கான தனிக்கோயில்கள்
அமைக்கப்பட்டதை கல்வெட்டுகள் வெளிக்காட்டுகின்றன. பாண்டிய
மன்னர்களும் சோழ மன்னர்களும் இராமனுக்கான கோயில்கள் அமைத்து
அவற்றில் தினசரி வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும்
பலவிதமான நிவந்தக் கொடைகளை ஏற்படுத்தினர். இந்தியாவில் அமைக்கப்பட்ட
இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது
கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல்
இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான
தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன.


அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப்
புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக
விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து
விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம்
அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.


இராமனை அறத்தின் வடிவமாகவே முன்னோர் கண்டனர். கம்பர் இராமனை
அறத்தின் மூர்த்தி என்றே அழைக்கிறார். ஆக இராமனின் வெற்றி என்பது
அறத்தின் வெற்றியே ஆகும். அயோத்திப் பெருமாளான இராமனுக்கு எப்போதும்
வெற்றி உண்டாகட்டும்.





#tamilaudiobooks #tamilbooks #DeepikaArun #KadhaiOsai
#GokulSeshadri #Ayodipperumal #ayodhya #ram



Episode melden

„Ayodhip Perumal - Sample Chapter - Sanga Ilakkiyangalil Raamakadhai | Gokul Seshadri | அயோத்திப் பெருமாள் | Tamil Audiobook | Deepika Arun“

Worum geht es? Danach fragen wir noch nach dem Grund.

Abonnenten

Teilen

Mein Archiv

Deine Privatkopie der Folgen, die du nicht verlieren willst.

Podcast-Folgen verschwinden. Feeds werden auf die letzten Episoden gekürzt, Hoster räumen alte Dateien ab, Formate wechseln den Anbieter und lassen ihr Archiv zurück. Mit „Mein Archiv“ sichert podcast.de die Folgen deiner Podcasts für dich — angefangen bei den ältesten, denn die sind zuerst weg.

  • Deine gesicherten Folgen bleiben hörbar, auch wenn das Original offline geht.
  • Auch Folgen, die im heutigen Feed gar nicht mehr stehen — podcast.de kennt sie noch.
  • Herunterladen bleibt möglich, solange die Folge beim Podcaster liegt. Der zählt seine Abrufe wie bisher.
Startet bald

Sei beim Start von Mein Archiv dabei

Mein Archiv ist fast fertig. Trag dich ein, dann bekommst du eine E-Mail, sobald es losgeht – und bist von Anfang an dabei. Wir schreiben dir nur zum Start, keine Werbung, keine Weitergabe deiner Daten.

Du bekommst zuerst eine Bestätigungsmail. Abmelden geht jederzeit. Datenschutz