Anmeldung Registrierung
Auto Hell Dunkel
Erweiterte Suche

Kadhai Osai - Tamil Audiobooks Archiv

239 Episoden
5 Minuten
குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. விளக்கம் கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

22 Minuten
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun
55 Minuten
To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் எழுத்தில், சென்னையின் முக்கியமான கட்டடங்கள் மூலம் அதன் வரலாற்றை சுவையாகப் பதிவு செய்கிறது. வள்ளுவர் கோட்டம், ஐஸ் ஹவுஸ், ரிப்பன் மாளிகை, கபாலீஸ்வரர் கோவில் போன்ற கட்டிடங்கள் நகரின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. மரபு, வரலாறு, பண்பாடு, திரைப்படம், இசை, அரசியல், கட்டடவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்நூல் கதை ஓசையில் கேளுங்கள்!!

#tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #anushavenkatesh #chennai #buildings #chennaihistory #kapalieeswarartemple #licbuilding #annanagartower #annanagar #racecourse #ripponbuilding #madras #chennaiairport #chepauk #cricketstadium #cricket #temple
5 Minuten
குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம் இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

21 Minuten

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

10 Minuten
குறள் 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. விளக்கம்

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

18 Minuten
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

50 Minuten
1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன்.பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர்.கொலம்பிய சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட.எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.

To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Paraghavan #Escobar

5 Minuten
குறள் 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. விளக்கம்

பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு செய்த தீங்கை உடனே மறப்பது நல்லது. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

21 Minuten
"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" -- சாந்தீபிகா.

#tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #deepikaarun #sandeepika #kadhayilvaraadhapakkangal
7 Minuten
குறள் 245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. விளக்கம்

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

20 Minuten
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

4 Minuten
குறள் 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம்

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

4 Stunden 34 Minuten
Listen to Ponniyin Selvan audiobook by Deepika Arun to get teleported to the golden era of Chozhas. 

காலத்தால் அழியாத மாபெரும் காப்பியத்தை ஒலிவடிவில் தீபிகா அருணின் குரலில் கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!#PonniyinSelvan #PonniyinSelvanAudiobook #kadhaiosai #deepikaarun #tamilaudiobooks #tamilbooks #tamilbook #audiobook

4 Stunden 30 Minuten