Anmeldung Registrierung
Auto Hell Dunkel
Erweiterte Suche

Kadhai Osai - Tamil Audiobooks Archiv

239 Episoden
30 Minuten
பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. கேட்டு ரசியுங்கள்.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


#deepikaarun #tamil #tamilaudiobooks #kavidhaikal #kavidhaithuligal #seenuramasamy #kadhaiosai
4 Minuten
குறள் 662


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்


ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.





விளக்கம்:


கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.





To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618








#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai#Helpinghands #kindnesspeaks #kindnessmatters
4 Minuten
குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #covid #corona #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
5 Minuten
குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம் உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
11 Minuten
Short Story from "Aram" Series by Author Jeyamohan





To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


16 Minuten
1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா?





2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன?





3. முக்குணங்களைப் பற்றி பகவான் கீதையில் கூறியுள்ளவை பற்றி விளக்குவீர்களா?


-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
7 Minuten
குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம் கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #rain #Helpinghands
6 Minuten
குறள் 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். விளக்கம் பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands
6 Minuten
குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands
6 Minuten
குறள் 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். விளக்கம் போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands
20 Minuten
‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகள், ஈர்ப்பு, அதிகாரம் மற்றும் மனதின் குழப்பங்கள் குறித்த சிந்தனைகளை எழுப்புகின்றன. ஒவ்வொரு உரையாடலுக்கும் ஆழமான அர்த்தம் உள்ள ஒரு உலகத்திற்குள் வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்தக் கதை.





To listen to the full audiobook


Subscribe to Kadhai Osai - Premium:YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ





#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram


Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


18 Minuten
1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா?


2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா?


3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா?


4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது பிரம்மத்தை தியானிப்பதைப் பற்றியும், இறைவனை உருவத்தோடு பக்தி செய்வதைப் பற்றியும் பகவான் கீதையில் சொல்லியுள்ளாரா?


-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .


Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham
5 Minuten
குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். விளக்கம் இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands
4 Minuten
குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #water #Helpinghands
5 Minuten
குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். விளக்கம் எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #aiport #Helpinghands