Anmeldung Registrierung
Auto Hell Dunkel
Erweiterte Suche

Kadhai Osai - Tamil Audiobooks Archiv

239 Episoden
4 Minuten
Donate & Support us at www.kadhaiosai.com
10 Minuten
To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.

தாழ்த்தப்பட்ட நான் சிறுவனென்றும் பாராமல் யானை காலடியில் கிடத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு பல பாதைகள் கடந்து ஒரு நாள் யானை மீது ஒய்யாரமாய் அமர்ந்து வீதி உலா வந்தேன். கடந்து வந்த பாதை கடினம் தான் ஆனால் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் ...என் மகன் பெயர் வணங்கான் !!

#tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Jeyamohan #tamilbooks #aramseires

10 Minuten
To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன் அங்கேயே படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன் நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும் தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு வாழும் அவனது பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண் ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள். இவ்வாறாக மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை கதை. #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Jeyamohan #tamilbooks #aramseires
4 Minuten
Donate & Support us at www.kadhaiosai.com #Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks
2 Stunden 5 Minuten
"மகாத்மா காந்தியின் தன் வரலாறு நூல் “சத்திய சோதனை”. ஆங்கிலத்தில் ”The Story of my experiment with Truth"" என்ற நூலை அமரர் கல்கி தமிழாக்கம் செய்திருக்கிறார். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம்." #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #kalki #MahatmaGandhi #SathiyaSodhanai #amararkalki #tamilboook #TheStoryofmyexperimentwithTruth

2 Stunden 14 Minuten

2 Stunden 35 Minuten

3 Stunden 50 Minuten

3 Stunden 36 Minuten

1 Stunde 9 Minuten
To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

பனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது.

புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.

#tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #tamilbooks #Arunmozhinangai

48 Minuten
To listen to full audiobook subscribe to Kadhai Osai Premium :

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

#tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #kalki #ponniyinselvanaudiobook #solaimalaiilavarasi #audiobooks

8 Minuten
https://kadhaiosai.com/chittu-kuruvi-podcast/

#tamilaudiobooks #tamilaudiobooksforkids #kadhaiosai #chittukuruvi #DeepikaArun #Ramayanam #Ramayanamforkids #valmiki
2 Minuten
Donate & Support us at www.kadhaiosai.com #Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks
4 Minuten
Donate & Support us at www.kadhaiosai.com

#Kadhaiosai #DeepikaArun #Audiobooks #tamilaudiobooks 
11 Minuten
To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !

#tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #DeepikaArun #Jeyamohan #Aramseries #Aram