Kadhai Osai - Tamil Audiobooks Archiv
239 Episoden
7 Minuten
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
விளக்கம் ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

குறள் 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. விளக்கம்: பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்? To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
22 Minuten
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

4 Minuten
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop

3 Minuten

5 Minuten
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
விளக்கம் தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

10 Minuten
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை.காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.To listen to the full audiobook, subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#tamilaudiobooks #tamilbooks #Kalki #DeepikaArun #Kadhaiosai #AnushaVenkatesh #audiobooks #tamil

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
விளக்கம்
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

18 Minuten
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun
3 Minuten
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
3 Minuten
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
6 Minuten
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம் ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம் ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
10 Minuten
சொல் என்றால் என்ன? சொல்லுக்கு சக்தி உண்டா? சொல் ஒரு கணை போல ஒன்று நூறு ஆயிரம் என்று வளர்ந்து கொண்டே போகும்.
ஒரு கராரான வியாபாரிக்கு அறம் நழுவாத மனையாள்.
எழுத்தாளனின் மானுட தரிசனம் ஜெயமோகனின் வரிகளில்
To listen to the full audiobook subscribe to Kadhai Osai - Premium:
YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #DeepikaArun #Jeyamohan #audiobooks

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
விளக்கம்
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.